காதல் புறா நீ 💕❤️

அழகான உன் கண்கள்

என்னை கொள்ளை அடிக்க

அழகான பெண் புறா

உன்னை நான் காதலிக்க

வார்த்தைகளால் உன்னை வர்ணிக்க

நீ என்னை உன் இதயத்தில் சிறை

பிடிக்க

ஆயுள் கைதியாக நான் இருக்க

என்னை ஆளும் மகாராணியாய் நீ

இருக்க

வாழ்க்கையை நாம் ரசிக்க

காதல் லே நாம்மை காதலிக்க

எழுதியவர் : தாரா (26-Apr-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 194

மேலே