செல்லாத காதல்

"செல்"லாத காதல்.
__________________________________ருத்ரா


பார்த்துக்கொண்டே
என்னை
பார்க்காமல் போய் விட்டாய்
நானும் உன்னை
பார்த்துக்கொண்டே
பார்க்காமல் போய்விட்டேன்.
டெக்ஸ்ட் பாக்ஸ்
நிரம்பிக்கிடக்கிறது.
நிஜ முறுவல் காட்டு.
போதும் கிராபிக்ஸ் இளிப்புகள்!

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (25-Apr-23, 4:15 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : sellaatha kaadhal
பார்வை : 136

புதிய படைப்புகள்

மேலே