குறும்பா

வட்டிக்குப் பணமென்னும் வம்பு
வாழ்வினையே சாய்த்துவிடும் அம்பு
குட்டிகளும் போடுமதைக்
கொண்டாடி வாங்காமல்
எட்டிநிற்கத் துன்பமில்லை நம்பு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (25-Apr-23, 4:07 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 58

மேலே