ஆயுள் கைதி..//

நின்முகம் கண்டு
விழுந்தது நெஞ்சம்..//

அடி பாதகத்தி என்னை விழுத்தி செல்கிறாயே..//

காதலில் தேர்ச்சிப் பெற்று
ஆயுள் கைதியாக ஆனான்..//

இனி வரும் காலமெல்லாம் நீ
என் செந்தமணவளே..//

எழுதியவர் : (29-Apr-23, 6:21 am)
பார்வை : 44

மேலே