உன்னாலே தவிக்கிறேன்..!!
இரவு பகல்
போகிறது உயிரே..!!
இதயம் மட்டும்
கிடந்த தவிக்கிறது..!!
கண் கொண்டு
காண முடியாததை..!!
இதயம் கண்டு
ரசிக்கிறதே அன்பே..!!
உன் வருகை
எண்ணி தவிக்கிறேனே..!!5
நீயும் நானும்
சேர்ந்த நாட்கள்..!!
மனதில் வந்து
வந்து போக..!!
தவியாய் தவிக்கிறேன் நான் நினைவே..!!8
என்றுதான் விடுமோ கைகூடும் நாளும்..!!
காத்துக் கிடக்கிறேன்
முடிவு எதிர்பார்த்து..!!
ப. பரமகுரு பச்சைப்பன்