காதல் நீயே 💕❤️

வார்த்தை அழகாகும்

வர்ணிப்பது இதழாகும்

இருவிழிகள் கவிதையாகும்

இதயத்தில் உன் உருவம் ஆகும்

நீ செல்லும் பாதை பொன் ஆகும்

நிலவும் கூட வெளிச்சம் குறைவகும்

நினைத்தாலே இனிமையாகும்

எனக்காக பிறந்தவள் நீயாகும்

காதல் சுகமாகும்

நீயே என் ஆயுள் ஆகும்

எழுதியவர் : தாரா (28-Apr-23, 11:59 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 237

மேலே