ஹைக்கூ

ஹைக்கூ
__________________________________ருத்ரா


கிடக்கட்டும் என்று கைக்குட்டையை
எங்கோ அவள் வீசினாள்
அவன் ஆக்சிஜன் சிலிண்டரை.

________________________________________

எழுதியவர் : ருத்ரா (30-Apr-23, 12:26 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : haikkoo
பார்வை : 43

மேலே