புன்னகை புதுக்கவிதைப் புத்தகம்
புதுமை செய்யும் புன்னகை
புதுக்கவிதைப் புத்தகம்
பதுமை பளிங்கு சிலைமேனி
கிரேக்க வெண்சிற்பம்
புதுப்புது அர்த்தங்கள் சொல்லும்
அதர ஓவியத்தின் ரகசியம்
என்னவோ ?
புதுமை செய்யும் புன்னகை
புதுக்கவிதைப் புத்தகம்
பதுமை பளிங்கு சிலைமேனி
கிரேக்க வெண்சிற்பம்
புதுப்புது அர்த்தங்கள் சொல்லும்
அதர ஓவியத்தின் ரகசியம்
என்னவோ ?