மஞ்சள்நிற உன்மேனி அந்திப் பொன்னோவியம்

மஞ்சள்நிற ஓவியம் மாலை வானம்
மஞ்சள்நிற உன்மேனி அந்திப் பொன்னோவியம்
நெஞ்சில் எழுதும் இனிய காதலோவியம்
அஞ்சு மலர்க்கணையன் தீட்டிடும் காவியம்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-23, 10:25 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே