காதல் காதல் 💕❤️
ஏய் நீ அழகாய் இருக்கிறாய்
உன் மீது காதல் வருமோ என
பயமாய் இருக்கிறது
என்னமோ எல்லாம் புதிதாய்
இருக்கிறது
என் மனம் புரியாமல் தவிக்கிறது
பார்த்த நொடியே காதல் வரும் என
சொல்வது உண்மை தான்
உன்னை பார்த்ததும் வந்தது நிஜம்
தான்
காதல் அதிசயம் தான்
உன்னிடம் தருவது என் இதயம் தான்
என்று நீ என்னவள் தான்
எனக்கு கிடைத்த வரம் தான்