துறவித்தானமும் மன்னன் கொள்ளையும்
குறள் வெண்பா
திருப்பத் துறவிமக்கள் தேட்டைகொள் வேந்தை
ஒருக்கத் துணிவர்யா ருண்டு
துறவி தானும் தானமாக கொடுத்ததை திருப்பக் கேட்டதும் மக்களின் செல்வத்தை
ஆளும் ஆட்சியாளரே கொள்ளை யடிக்க அவரை தடுத்து நிறுத்த யார் துணிவர்..
அதனால் தான் ஆட்சியாளர் இன்று தெரிந்தே மக்கள் சொத்தை கொள்ளை செய்து
சொத்து குவித்து வரி செலுத்தி தனதாக்கிக் கொள்கிறார்கள்
........