அவள் வேண்டி

இறுக்கமான மனம் கொண்டவளுக்கு ....
ராமனாக யாம் இருக்க மடல் எழுதினேன்...
பாட்டுக்கு மெட்டு எழுதும் கவிங்கன் அல்ல நான்….
பாட்டுக்கும் விரல் மெட்டுக்கும் கேட்டு எழுதும் கவிஞனும் இல்லை நான்....
என் கூற்றுக்குள் உதிப்பதை பாவையய் போற்றி பாடும் மணாளன் நான்....
மனதை பறிகொடுத்து உறவாட விளையும் ….
நான் உன் வரும்காலமாய்.....!!
-இந்திரா

எழுதியவர் : இந்திரா (30-Apr-23, 1:03 pm)
சேர்த்தது : இந்திரஜித்
Tanglish : aval venti
பார்வை : 93

மேலே