நெஞ்சம் துடிக்கிறது

நெஞ்சம் உன்னில் விழுந்து தஞ்சமாக துடிக்குதடி

என்னை ஏற்றுக் கொள்வாயா பெண்ணே

நித்தம் நித்தம் உன் நினைவில் தவிக்கிறேன்

உன் நிஜத்திற்காக நிழலாய் மாறத் துடிக்கிறேன்

எழுதியவர் : (30-Apr-23, 3:45 pm)
Tanglish : nenjam thudikirathu
பார்வை : 55

மேலே