என் அன்பு..

சிறு நாழிகை
மேகத்துக்குள் மறையும்
முழுமதி போல்..

அவள் என் அன்புக்குள்
எப்போதும் மறைந்தே
கிடைக்கிறது..

எழுதியவர் : (2-May-23, 7:34 am)
Tanglish : en anbu
பார்வை : 58

மேலே