பிள்ளைகளே
உங்கள் செயல்கள் செழித்துவிட வேண்டும்
கொடியில் வண்ணமாய்
பூத்துவிட வேண்டும்
வளரும் பிள்ளைகளே
நாளை தெரிந்திடுமே
உங்கள் பெயரும்
அதில் இருந்திடுமே
ப. பரமகுரு பச்சையப்பன்
உங்கள் செயல்கள் செழித்துவிட வேண்டும்
கொடியில் வண்ணமாய்
பூத்துவிட வேண்டும்
வளரும் பிள்ளைகளே
நாளை தெரிந்திடுமே
உங்கள் பெயரும்
அதில் இருந்திடுமே
ப. பரமகுரு பச்சையப்பன்