பிரிவு..

எதையும் இயல்பாக
எடுத்துச் செல்லும்
என்னாலே..

அவள் பிரிவை
இயல்பாக
எடுத்துச் செல்ல
முடியவில்லை..

எழுதியவர் : (9-May-23, 6:51 am)
Tanglish : pirivu
பார்வை : 79

மேலே