தாரகை..!!
விண்ணுலகம் காணாத
தாரகை இவள்..!!
மண்ணுலகத்தில்
பிறந்த தேவதை..!!
மனதை
கொள்ளை
கொண்டால் ஏனோ..!!
அழகுக்கு அடித்தளம்
இட்டவள் இவள்..!!
யாமறிந்த தாரகைகளில்
இவள் வித்தியாசமானவள்..!!
அன்புக்கு துணையானவள் ஆறுதலுக்கு இணையானவள்..!!
இன்னும் பாசத்தை
என்ன சொல்ல..!!

