அம்மா ❤️❤️
உன் காயங்களுக்கும் கண்ணிருக்கும் முன்னாள் நான் நிற்கிறேன் பின்னால் நிகழ்வது காண முடியாமல் தவிக்கிறேன் ❤️❤️
அம்மா உன் அங்கத்தில் இடம் கொடுத்து ஆயுள் முழுதும் அழகுப்படுத்தினாயே ❤️❤️
கண்ணீரும் காயங்களும் எனக்கு வந்த போது உன் மடித்தாங்கியது என் மொத்தத்தையும் ❤️❤️
இவ்வளவு நடக்கையில் யாரோ சொல்லிவிட்டு சென்றார் என்று தான் அன்னையர் தினம் என்று ❤️❤️
என்ன நினைக்கிறாயோ எப்போதெல்லாம் வாய் துறக்கின்றேனோ அப்போதெல்லாம் அம்மா என்றோ ஒற்றைச் சொல்லில் துவக்கமும் முடிவும் வந்து நிற்கிறது ❤️❤️