❤️அம்மா..//
❤️தன் கனவுகளை
மனதோடு புதைத்தவள்..//
❤️ஈறைந்து திங்கள்
காத்திருந்து கண்டாள்..//
❤️தாலாட்டி சீராட்டி
பார்த்தவள் அம்மா..//
❤️அம்மாவின் அரவணைப்பு இருந்தால் போதும்..//
❤️எதையும் எளிதில்
வென்று விட..//
❤️ அன்று முதல்
இன்று வரை..//
❤️அவளுக்கென இதுவரை
வாழ்வதில்லை கண்டேன்..//
❤️அகிலம் போற்றும்
அம்மாவின் அன்பை..//
❤️ஆண்டவனும் ஏங்குவான்
அப்படி ஒன்றுக்காக..//
❤️பிரபஞ்சம் வாழுமே
அவள் அன்பிற்காக..//
❤️யுகங்கள் முழுவதும்
நீ வேண்டும்..//
❤️ அன்னையர் தின வாழ்த்துக்கள் 💐💐
பரமகுரு பச்சையப்பன்