அன்னையவள்..//
என்னைக் கொண்டாடும்
ஓர் உயிர்..//
என்னை சுமந்ததற்காக கனவுகளையும் கலைத்தாயே..//
ரத்தமும் சதையுமும்
காணும் முன்பே..//
என்மீது மிகுந்த
பாசத்தை கொடுத்தாயே..//
அன்னையே நீயே
முதல் தெய்வம்..//
என்னைக் கொண்டாடும்
ஓர் உயிர்..//
என்னை சுமந்ததற்காக கனவுகளையும் கலைத்தாயே..//
ரத்தமும் சதையுமும்
காணும் முன்பே..//
என்மீது மிகுந்த
பாசத்தை கொடுத்தாயே..//
அன்னையே நீயே
முதல் தெய்வம்..//