அம்மா..
மிகுந்த வலி
கொடுத்தே பிறந்தேன்..
துன்பமெல்லாம் மறந்து
துடிப்பது ரசித்தாள்..2
தாலாட்டி சீராட்டி
என்னை வளர்த்தாள்..
என் காயத்துக்கு
அவள் துடித்தாள்..
எப்படி தான் அதை
நான் சொல்லிட..
அன்னையின் காயம்
கொஞ்சம் நெஞ்சமல்ல..
மனிதனை மாற்ற
வாழ்க்கைத் துளைத்தாள்..7
தாயே உனக்காக உருகுறேன் நான்..
ப. பரமகுரு பச்சையப்பன்