அடி பெண்ணே..

அடி பெண்ணே உன்மீது வைத்த
நம்பிக்கை எல்லாம்
சர்க்கரை போல்
கரைந்து ஓடுகிறது..

என்னை ஏமாற்றி
செல்ல என்
அன்பு தானே
உனக்கு கிடைத்தது..

இப்போதெல்லாம் என்
தலையணை சொல்கிறது
உன் காயங்களை
என்னால் தாங்க
முடியவில்லை என..

நன்கு உரையாடும்
போது என்னிடம்
உரையாடும்போதெல்லாம்
இப்படி விலகிச் சென்று விடுவேன் என..

வலி தாங்க
முடியாமல் மனதுக்குள்ளே
இறந்து போகிறேன்..

எழுதியவர் : (15-May-23, 11:27 pm)
Tanglish : adi penne
பார்வை : 128

மேலே