மதிப்போம் அன்பைப் பெறுவோம்

"நம்மைத் தாங்கும் உலகைச் சுற்றி வர
வருடங்கள் ஆகும்
நம்மைக் காக்கும் தாய், தந்தையரைச் சுற்றி வர சில நொடிகளே போதும் - பெற்றோரை மதிப்போம். உண்மையான அன்பைப் பெறுவோம்"

எழுதியவர் : சு.சிவசங்கரி (23-May-23, 9:10 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 208

மேலே