எங்க செல்லம்மாள் பாட்டி பாடிய பாட்டு

"பார் பார் பச்சபுள்ள கோபியர்களா
பாலர் கெட்ட நாயகர்கள் மரத்துமேலே
கோபாலகிருஷ்ணன வச்சிக்கிட்டா
அங்கிருந்து எப்படி பாக்கிறது ?
இங்கிருந்து எப்படி கேக்கிறது ?"

எழுதியவர் : சு.சிவசங்கரி (14-Feb-23, 5:30 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 208

மேலே