கண்விழிக்க நீ கண்ணுறங்கு
😂 "ஆகாசத்துல பாயாசம் காத்திருக்கு ! காத்திருக்கு !
எங்க மகராசா ! என் தங்க மகராசா !
வழித்துணையா நான் உன் பேர சொல்லுவ எங்க மகராசா ! என் தங்க மகராசா !
தங்க ரதத்துல நீ போறீயே ! எங்க மகராசா ! என் தங்க மகராசா !
கார்காலத்து வண்ண நிலவே ! எங்க மகராசா ! என் தங்க மகராசா !
கண்ணீர் விட்டு அழுதாலும்
எங்க மனக்குறைய குறைச்சாலும்
எங்ககிட்ட பேசுவது எப்போது எங்க மகராசா ! என் தங்க மகராசா !
தாலேலோ நீ கண்ணுறங்கு !!
தாய்மடியில் போய் கண்ணுறங்கு !!
கண்விழிக்க கண்ணுறங்கு !!
கண்மூடி நீ கண்ணுறங்கு !! "😂