மிய்யா மிய்யா பூனை
🐱🐱"மிய்யா மிய்யா பூனை
வீட்டச் சுத்தும் பூனை
மீசைக்காரப் பூனை
மிட்டாய் மூஞ்சு பூனை
மிடுக்கான பூனை
கால் நக்கும் பூனை
எலிய காட்டிக் கொடுக்கும் பூனை
கண்ண உருட்டும் பூனை
பால குடிக்கும் பூனை
பொம்ம போ கண்ணுறங்கும்
பம்பரமா கால் சுழலும்
சொந்தம் தேடும் பூனை
நம்மள சுத்தி வரும் பூனை
பாசக்காரப் பூனை
வாலாட்டும் பூனை"🐱🐱