நல்லதைத் தேடி

"எல்லாம் வல்ல வல்ல
எல்லாம் நல்ல நல்ல
நல்லவர்கள் புடைசூழ
நல்லது நடந்து
நன்மையாய் சேர்ந்து
நல்லெண்ணெய் ஊற்றி
நல்லெண்ணம் ஏற்றி
நல்லொழுக்கம் காட்டி
நலமாய் வாழ
நற்கருணை வேண்டி
நல்கும் இறைவனிடம் அனைவரும்
நன்றாய் இருக்கவும்
நாளும் புகழ் பாடுவோம்
நல்லதைத் தேடி வளம் செய்வோம்"

எழுதியவர் : சு.சிவசங்கரி (24-May-23, 10:23 am)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 208

சிறந்த கவிதைகள்

மேலே