தாத்தா

தாத்தா
!!!!!!!!!!!!!!

நடை தளர்ந்த அறிவு பொக்கிசம் /
நல்வழி கதை சொல்லும் நூலகம் /
பாசம் காட்டி நேசம் ஊட்டுவார்/
பாட்டி கதையில் வரலாறு கூறுவார் /
ஊன்றுகோலாய் உதவிட வழி சொல்வர்/
செங்கோலாய் நேர்மைக்கு விதி செய்வார்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (14-Jun-23, 6:16 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : thaathaa
பார்வை : 270

மேலே