அவள் பார்வை
உன் பார்வை காதல் மழைப் பொழிய
அதில் நனைந்து நடனமாடும் மயில்
ஆனேனே நான் பெண்ணே
உன் பார்வை காதல் மழைப் பொழிய
அதில் நனைந்து நடனமாடும் மயில்
ஆனேனே நான் பெண்ணே