ஹைக்கூ

கூதிர்க் காலம்.....
தாமரைப்பூத தடாகம் -
தடாகத்தில் தெரியும் அவள்முகம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (27-May-23, 3:52 am)
Tanglish : haikkoo
பார்வை : 161

மேலே