தினமும் முத்தம் போதுமே..
காலை மாலை
மாறி வந்ததே..
சிறிதும் கவலை
இன்றி நானே..
முத்தத்தை கூட
மொத்தமா எனக்காக..
கொடுத்து செல்கிறாயே அன்பே ஆருயிரே..
ஆசை தீயில்
மிதந்து கொண்டிருக்கிறேனே..
பொழுது போக்காக
கொடுத்துச் செல்லுமே..
என் உயிர்
நாடிவரை பாயுமே..
உணர்வுகள் சிந்திடும்
உருவம் கொடுக்கிறாயே..
முத்தத்தால் முழ்கடி
என்னை உயிரே..
இதழோர தேன்த்துளியை
தீர்த்தமாய் பருகுவேனே..1
ஆனந்தத்தை இதன்
வழியே கண்டேனே..
தினமும் சந்தோஷம் உன்னாலே கூடியதே..
பரமகுரு பச்சையப்பன்