பேரழகி

சலங்கை பெண்கள் அவள் நடை கண்டு வெட்க
அலங்கார தேர் போல் பவனி வந்தாள் - மனதில்
விலங்கிட்ட பேரழகி உன் கழுத்தில் தாலி கட்டி
நலங்கிட என்னை அனுமதிப்பாயா

எழுதியவர் : நிழல்தாசன் (3-Jun-23, 2:54 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : peralagi
பார்வை : 299

சிறந்த கவிதைகள்

மேலே