அரக்கி

பரந்த உலகில் உள்ள அழகு மொத்தமும்
திரண்டு உன்னிடம் உள்ளது - அழகிய
அரக்கி உந்தன் விழிகளில் மயங்கினேன்
இரக்கமே இல்லாமல் நீ வதைப்பது ஏன்

எழுதியவர் : நிழல்தாசன் (28-May-23, 3:19 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : arakki
பார்வை : 200

மேலே