மிட்டாய்க் கவிதை நிழல் தாசன் கருத்தில்

நேரிசை வெண்பா


மிட்டாய் விழியின் இனிப்பெனை ஈர்க்கவளை
பட்டாடை சுற்றிப் பகட்டாய் -- தட்டான்கை
பொன்தாலி கட்டப் புகநானும் ஓடுவளோ
என்நெஞ் சுநிறையப் பெண்

......

எழுதியவர் : நிழல் தாசன் (28-May-23, 11:26 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 41

மேலே