அவளும் நிலவும் 💕❤️
நிலவுக்கு துணை இல்லை
நீ எனக்கு தூரம் இல்லை
காதலை சொல்ல தயக்கம் இல்லை
நீ என்ன சொல்ல போகிறாய் என
தெரியவில்லை
நீ பேசுவது அழகாகும்
நீயே வாழ்க்கை துணையாக
வந்தால் நிம்மதியாகும்
உனக்கு பிடித்தால் திருமணம் ஆகும்
இல்லை என்றால் தேவதாஸ் ஆக
வாழ்வேன்
தேவதை இல்லாத வாழ்க்கை
விதியாகும்
தேடி வந்தாள் வாழ்க்கை சொர்க்கம்
ஆகும்