காதல்விழி நீவந்தாய்

பனிசிந்தும் இளங்காலைப்
பொழுதில் இளம்பூக்கள்
இனிய இதழ்கள்
விரிய சிரித்து
உனைவர வேற்க
இளம்காற்றும் மகிழ்ந்துவர
கனியிதழில் தேனேந்தி
காதல்விழி நீவந்தாய்

எழுதியவர் : கவின்சாரலன் (3-Jun-23, 3:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 397

மேலே