பூவொன்று

அழகியே , உன்னிடம் பூ ஒன்று தந்தேன்
அதை நீ தூக்கி வீசாமல் இருந்திருந்தால்
என் கல்லறையிலாவது வைத்திருக்கலாம்

எழுதியவர் : நிழல்தாசன் (3-Jun-23, 2:56 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : poovonru
பார்வை : 146

மேலே