பிறை நிலா

பிறை நிலா உன்னை காண கடற்கரைக்கு வருவேன்
இப்போது பிறை நிலவை மட்டுமே காண்கிறேன்
கடலில் பிணமாய் மிதந்தபடி

எழுதியவர் : நிழல்தாசன் (3-Jun-23, 2:51 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : pirai nila
பார்வை : 138

மேலே