மிட்டாய்

மிட்டாயை போல இனிக்கின்றன உன் விழிகள்
பட்டாடை உனக்குடுத்தி மாங்கல்யம் சூட்ட நினைத்தேன்
தொட்டாலும் பாவம் என விலகி நீ ஓடுகிறாய்
விட்டாலும் அகலாது நெஞ்சை விட்டு உன் நினைவு

எழுதியவர் : நிழல்தாசன் (27-May-23, 10:33 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : mittaai
பார்வை : 66

மேலே