நண்பன்

பள்ளமொன்றில் விழுந்து மனம் துன்புறும் போது

கள்ளமற்ற நண்பன் துணைபுரிவான் - மனதில்
வெள்ளமென பெருகிய கவலைகளை துடைத்து
வெள்ளமாக நம்மை கரை கொண்டு சேர்ப்பான்

எழுதியவர் : நிழல்தாசன் (3-Jun-23, 8:20 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : nanban
பார்வை : 312

மேலே