பறந்திடுவோமே

பறந்திடுவோமே!
########$####

ஓங்கிய மலையாக
ஒற்றுமை வளர/
ஆணி வேராக
அன்பு பதிந்து/

வேற்றுமை மறந்து
பறவையாகப் பறந்திடுவோமே/

பசியாற ஏழைகளை
பகுத்துண்டிட அழைப்போம்/
நேயம் பேணி
நேசம் காப்போம்/

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (18-Jun-23, 6:25 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 148

மேலே