மேற்கு மலைத்தென்றல் மேலாடை தழுவி
மேற்கு மலைத்தென்றல்
---மேலாடை தழுவி
காற்று மோர்கவிதை
---பாட நினைத்ததோ
ஊற்றாய் பெருகுதடி
---உன்னெழில் ரசிக்கையில்
காற்றோடு நானுமோர்
---- கவிதை பாடவோ ?
மேற்கு மலைத்தென்றல்
---மேலாடை தழுவி
காற்று மோர்கவிதை
---பாட நினைத்ததோ
ஊற்றாய் பெருகுதடி
---உன்னெழில் ரசிக்கையில்
காற்றோடு நானுமோர்
---- கவிதை பாடவோ ?