பெண்மை

அடிமை விலங்கொடித்து ஆளுகின்ற பெண்கள்
துடிப்புடன் ஆண்கள் துணையின்றி நின்று
கொடிக்கம்ப உச்சிக் கொடியாய்ப் பறந்திட
ஆடியில் காவிரியில் ஆடு .

#மெய்ப்பொருள்_காண்பது_அறிவு
#கவிஞர்_செல்வி_ஞான_அ_பா_அனுஷ்கா

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (8-Jun-23, 9:54 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : penmai
பார்வை : 41

மேலே