வாழ்க்கை

நல்ல தாய்த் தந்தையர் நல்லாசான்
எல்லாம் கிடைத்த பின்னே வாழ்வில்
எல்லாம் இன்பமயம் பேரின்பம் அதில்
தானே வந்து கூடும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Jun-23, 10:31 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 76

மேலே