ஹைக்கூ

பொதிசுமந்து போகுது கழுதை
கூடவே போகும் வண்ணான் ...
எதையோ பேசிக்கொண்டே ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (13-Jun-23, 1:29 am)
Tanglish : haikkoo
பார்வை : 77

மேலே