புத்தகம் போலவும் புன்னகை மெல்ல
புத்தகம் போலவும் புன்னகை மெல்ல விரிக்கின்றனை
தத்துவம் ஒன்றைநீ சொல்ல நினைக்கிறாய் என்னெழிலே
தித்திக்கும் இன்சுவைத் தேனை மலரைப்போல் சிந்திடுவாய்
சித்திரப் பூவிழி தன்னிலே சொல்வது பூங்காதலே