முல்லைப்பூ முற்றும் மலர்ந்த வெண்மைச் சிரிப்போ

முல்லைப்பூ முற்றும் மலர்ந்தவெண் மைச்சிரிப்போ
கல்லில் வடித்த கவின்சிலை மேனியோ
நெல்லின் பயிரைப்போல் நாணி வளைந்தாயோ
சொல்வாய் தமிழ்வாய் திறந்து
முல்லைப்பூ முற்றும் மலர்ந்தவெண் மைச்சிரிப்போ
கல்லில் வடித்த கவின்சிலை மேனியோ
நெல்லின் பயிரைப்போல் நாணி வளைந்தாயோ
சொல்வாய் தமிழ்வாய் திறந்து