திங்கள் அழைத்துவரும் தேனடையா யின்பங்கள் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
திங்கள் அழைத்துவரும் தேனடையா யின்பங்கள்
பொங்குந் தமிழினைப் போற்றுகின்றேன்! - எங்குந்
தமிழே எதிலுந் தமிழென்றே சொல்வேன்;
அமிழ்தே அதுவென்பேன் ஆம்!
- வ.க.கன்னியப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
