பஞ்சம்

நெஞ்சில் அவள் நினைவிருக்க காலம்
கஞ்சத்தனமின்றி ஓடியது - நீங்கி
கொஞ்சி குலவிட அவள் இல்லாத பின்
பஞ்சமாய் நாட்கள் தவழ்கின்றன

எழுதியவர் : நிழல்தாசன் (20-Jun-23, 12:23 am)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : pancham
பார்வை : 119

மேலே