காதல் அலை💕❤️
கிடைக்காத உன் அன்பு
உன்னை நான் பார்த்த பின்
என் மனம் நினைத்தது உண்டு
நீ வருவாயா இன்று
சொல்வாயா ஒரு வார்த்தை என்று
என் மனம் தவிப்பது உண்டு
பெண்ணே நீ யார் என்று
உன்னை பல நாள் தேடியது உண்டு
உன்னை காதலிக்கிறேன் என்று
நான் சொல்ல நினைத்தது உண்டு